கேலி

புளுகு பேச்சுக்கள் கேட்டு

கேலிச் சிரிப்புடன்

கடந்து போகிறது காற்று.

எழுதியவர் : ந க துறைவன். (30-Mar-19, 10:57 am)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : kelay
பார்வை : 119

மேலே