படைத்திரட்டு

படைத்திரட்டு
***************
படைத்திரட்டு!!! படைத்திரட்டு!
தாய் தந்தையை காப்பாற்ற படைத்திரட்டு.....
பாலியல் வன்கொடுமையை ஒழிக்க படைத்திரட்டு.....
பெண்ணின் உரிமையை காக்க படைத்திரட்டு....
செந்தமிழ் மொழியில் கவிதை பாட படைத்திரட்டு......
வரதட்சணை கொடுமையை ஒழிக்க படைத்திரட்டு.....
பசியின் கொடுமை தீர படைத்திரட்டு......
தீண்டாமை என்னும் தீயை ஒழிக்க படைத்திரட்டு.....
தாய் நாட்டின் மானம் காக்க படைத்திரட்டு.......

எழுதியவர் : கவிஞர் பெ.இராமமூர்த்தி (29-Mar-19, 9:55 pm)
பார்வை : 127

மேலே