புகை

எரித்து விட்டு போகும்
நெருப்பு

காற்றில் வரைந்து விட்டு
போகும்

ஓவியம் புகை

எழுதியவர் : நா.சேகர் (27-Mar-19, 6:37 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pukai
பார்வை : 237

மேலே