முயற்சி என்னும் ஆயுதம்

முயற்சி என்னும் ஆயுதம்
******************************
முயற்சி என்னும் ஆயுதத்தை
கையில் எடுத்துக் கொண்டவர்..!!
மூன்று உலகையும் ஆளும் ,
சக்தி படைத்தவர்களாக..!.மாறும்
மாயம்....!!அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே
புரியும்... அதன் கூர்மை எவ்வளவு மென்மையானது
என்று.....!!!