நேசம்

நேசம் எதனிலும் உண்டு
ஆம்
எதிரியையும் நாம் நேசிக்கலாம்
அவர்களை தீயாய் பார்க்காமல்
காற்றாய் பாருங்கள்

BY ABCK DGS

எழுதியவர் : (2-Apr-19, 2:01 pm)
Tanglish : nesam
பார்வை : 76

மேலே