நானும் சுமைதாங்கி

நம் காதல்.....
சக்கரத்தில் ஒன்று.....
கழன்று வருகிறது.....
தள்ளி நில் .....
விபத்துக்குள்ளாகி...
விடாதே.......!!!

சொற்களும் கன்னத்தில்......
அறைந்ததுபோல் இருக்கும்.....
காதல் தோற்றால்.......!!!

நானும் சுமைதாங்கி.....
உன் வலியையும்......
​என் வலியையும் சுமக்கிறேன்....!!!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதைகள்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (3-Apr-19, 7:19 pm)
Tanglish : naanum sumaithaangi
பார்வை : 48

மேலே