எவ்வளவுதான் காதலை

தொட்டால் சுடுவது .....
நெருப்பு மட்டுமல்ல .....
பெண்ணும் தான் .....!!!

அர்த்த நாதீஸ்வரராய் .....
இருந்த நம் காதல் ......
சரிபாதியாய் .......
கிழிந்துவிட்டது ......!!!

சிபியரசனின் .........
நியாய தராசுபோல் ......
எவ்வளவுதான் காதலை.....
கொட்டினாலும் .........
சமனாகுதில்லை ......!!!

@
கவிப்புயல் இனியவன்
​கஸல் கவிதைகள்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (3-Apr-19, 7:10 pm)
பார்வை : 50

மேலே