காலம்

பிச்சைக்காரனாய்க்
கையேந்துகிறான்,
பணக்காரன் படியிறங்கி வந்து-
தேர்தல் காலம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (3-Apr-19, 6:08 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 225

மேலே