எட்டயபுரத்தான் ஏடு
எட்டயபுரத்தான் ஏடு
சுற்றுபுறத்தை பற்றி சொல்லும் போது
இறகு விரலில் எழுதிய மென்மைகள்
சுதந்திரத்தை பற்றி சொல்லும் போது
கொள்ளிக்கட்டையாய் குணம் மாறும் விரல்கள்
குளிரான தேகம்
கொதிப்படைந்து போகும்
சூரியனையும் சுருண்டு விழச்செய்யும்
எங்கள்
சுப்ரமண்ய பாரதி சொல்லின் தாக்கம்
சங்கர் சேதுராமன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

பதிலாக வேண்டும்...
மெய்யன் நடராஜ்
02-Apr-2025

முட்களின் பரிவு...
தாமோதரன்ஸ்ரீ
02-Apr-2025
