கல்லூரியில் முதல் நாள்

எதிர்பார்க்காத பார்வை
மறக்கமுடியாத புன்னகை
நெருங்க மறுக்கும் தயக்கம்
அருகிலிருந்தும் தனிமை
காயப்பட்டும் இனிமை
அட,
இது காதலினால் அல்ல
கல்லூரியில் முதல் நாள்......

....... தயா..... ✍️

எழுதியவர் : உலையூர் தயா (9-Apr-19, 5:34 pm)
சேர்த்தது : தயாளன்
பார்வை : 80

மேலே