நா கசந்து போகாதே

" நா " கசந்து போகாதே
********************************

காம்பைக் கடித்தாலும் கசபாய்க் கசக்கிறது
வேம்பின் தளிர்முதலாய் வேர்வரையில் உள்ளதெல்லாம் !
வேம்பின் கசப்பஞ்சி வெய்யிலுக்கு அதன்நிழலில்
நாம்புகுந்து நிற்பதனால் நாக்கசந்து போகாதே !

எழுதியவர் : சக்கரைவாசன் (9-Apr-19, 6:53 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 60

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே