உருகி

கண்டதும் காதல் இருந்து
இருக்கலாம்

கண்டது இல்லை இதுவரை

உன்னைப் பற்றி கேட்டதுண்டு

பற்றிக் கொண்டது எனக்குள்ளே

உன்னை நினைத்து உருகி

காதலுக்கு கண்ணில்லை இது
தானோ?

எழுதியவர் : நா.சேகர் (10-Apr-19, 12:09 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : urugi
பார்வை : 167

மேலே