யாரிடம் சொல்வது

ஒருவேளை உன்னை

காணதிருந்திருந்தால்

உள்ளம் மாறாதிருந்திருக்கும்

நீ காணதபின்னும்

உள்ளம் மாறாதிருக்கே

யாரிடம் சொல்வதிதை?

எழுதியவர் : நா.சேகர் (10-Apr-19, 10:26 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : yaaritam solvadhu
பார்வை : 413

மேலே