பரிசு

உலகம் சுற்றுதாம்
உண்மைதான்

மைய்ய புள்ளியாய்
விவசாயி

சுற்றித்தானே ஆகனும்
உழைப்பல்லவா

கோவணம் மட்டுமே
பரிசு

அவன் உழைப்பிற்கு
நாம் தந்தது

உடைபாரம் தாங்க
மாட்டான் என்றோ?

எழுதியவர் : நா.சேகர் (11-Apr-19, 8:11 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : parisu
பார்வை : 664

மேலே