பேனா

அன்பே ஒரு உண்மைத் தெரியுமா

உன் பேனா முனையில் உருளும்
பந்து நான்

உன் கையசைவுக்கு என் நடனம்

முத்திரை பதிக்கும்..,

எழுதியவர் : நா.சேகர் (11-Apr-19, 12:52 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pena
பார்வை : 67

மேலே