கலாச்சாரம்

பூ வுலக ரசனை சரமாய்
கதம்பமாய்

சாமிக்கும் ஆ சாமிக்கும்
கூட

கேட்டதோ சாமி தெரியாது
கேட்டது

சரம் விரும்பியும் கதம்பம்
பின்னே

கதம்பம் யாரையும் தள்ளு
வதில்லை

சரம் யாரையும் சேர்த்துக்
கொள்வதுமில்லை

கலாச்சாரம் வார்த்தை
வடித்தவன் வாழ்க

எழுதியவர் : நா.சேகர் (11-Apr-19, 1:21 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kalacharam
பார்வை : 452

மேலே