எலியின் சீற்றம்

மரணம் மட்டுமே எனது குற்றத்திற்கு தண்டனை என்றால்
எனது குடும்பம் பசியாற
ஒரு பிடி சோற்றை வாசற்படியில் வையுங்கள்
மறுபடியும் திருட மாட்டோம் என
கூண்டில் சிக்கிய எலி சீறியது......

எழுதியவர் : கண்மணி (24-Apr-19, 5:37 am)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 1096

மேலே