தேர்தலும் ஏமாற்றமும்

ஒவ்வொரு முறையும்
புது மாற்றம் வரும் என
நம்மை நாம் ஏமாற்றும் தினமே தேர்தல் நாள்

எழுதியவர் : கண்மணி (24-Apr-19, 5:35 am)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 642

மேலே