பெண்களும் கலாச்சாரமும்

மாத்தி யோசி ¿

பெண்களின் கற்பில் தான்
இச்சமூகத்தின் கலாச்சாரம் பிணையப்பட்டது என்றால்
அப்படிப்பட்ட ஒருவளின் கழிவில் தான்
உன்னோட பிறப்பே உருவானது மகனே....

எழுதியவர் : கண்மணி (24-Apr-19, 5:34 am)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 2501

மேலே