தந்தையின் புகழ் பட ஒருவரும் இங்கில்லையே

பத்து மாதம்
தன் குழந்தையை சுமந்தவளையும் சேர்த்து
தன் இறுதி மூச்சுள்ளவரை
வாழும் தந்தையின்
புகழ் பட ஒருவரும் இங்கில்லையே !

எழுதியவர் : கண்மணி (24-Apr-19, 5:32 am)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 4366

மேலே