அரசனான சாமானியன்

சாதாரண சாமானியன்
ஒரே நாளில்
அரசனாகி அடிமையாவது
வாக்கு பதிவின் போது தான்

எழுதியவர் : கண்மணி (24-Apr-19, 5:29 am)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 271

மேலே