ஆணின் முதுகெழும்பு - பெண்

ஆணின் முதுகெழும்பாய்
சமுதாயத்தின் முன் மறைந்து
“தான்” என்பதையே மறந்து வாழும் பெண்கள்
ஒரு நாள் ஆதவனாய் உதிக்க
தினமும் கனவு காணும் தீரன்

எழுதியவர் : கண்மணி (24-Apr-19, 5:39 am)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 1551

மேலே