பத்திரபைத்திய காரர்

வண்ண வண்ணப் பூச்சுகள்
கண்ணாடியிலான மாளிகை
மிரளவைக்கும் கட்டிடம்
ஆச்சரியப்படுத்தும் அலங்காரம்
எல்லாம் புத்தம்புதிதாய்
"இங்கு நன்கொடைகள் வழங்கப்படாது "
என்ற பதாகையைத்தவிர....

எழுதியவர் : வருண் மகிழன் (26-Apr-19, 3:55 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 60

மேலே