அலைந்துபேசிகள்

அலைபேசி கையில் வந்தபின்
பலரது முகவரிகள்
முகவரி தெரியாமலும்
பலரது முகங்கள்
அடையாளம் இழந்தும்
முகமூடிக்குள்
தொலைந்துபோனது...

எழுதியவர் : வருண் மகிழன் (26-Apr-19, 3:48 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 81

மேலே