இதழ்

ஒரு லட்சம் கோடி பூக்களில்
தேன் இல்லையாம் - தேனீக்கள்
இடம் பெயர்ந்தன..
என் அவளின் இதழ்களுக்கு!
- மொழிலினி

எழுதியவர் : மொழிலினி (Babeetha) (28-Apr-19, 1:26 pm)
சேர்த்தது : Babeetha- மொழிலினி
Tanglish : ithazh
பார்வை : 1922

மேலே