காதல்

இருவுள்ளங்கள் பேசிக்கொள்ளும்
மௌன விழிகளின்
மறுமொழி காதல்.

எழுதியவர் : ரா. அந்தோணி ராஜன். (28-Apr-19, 1:28 pm)
சேர்த்தது : Antony R
Tanglish : kaadhal
பார்வை : 159

மேலே