Babeetha- மொழிலினி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Babeetha- மொழிலினி
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  21-Dec-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Apr-2019
பார்த்தவர்கள்:  982
புள்ளி:  12

என்னைப் பற்றி...

தமிழச்சி

என் படைப்புகள்
Babeetha- மொழிலினி செய்திகள்
Babeetha- மொழிலினி - Babeetha- மொழிலினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Sep-2020 6:11 pm

எழில் கொஞ்சும் ஏழிலில்
ஏடறியும் அவன் ஞானத்தை !
பார் போற்றும் பாரதி
பதினொரு வயது கண்டவன் !
முட்டாள் வகுப்பான் சாதி என்று
முரசடித்து முழக்கமிட்டான்
முண்டாசு கவி !
கற்ற மொழிகளில் இனிமையை
பைந்தமிழில் கண்டான் !
கவியின் காதலன்
கண்டதெல்லாம் காதலித்தான் !
பெண்மையைப் போற்றும்
மேன்மை யுள்ளம் கொண்டவன் !
நோபலை நோக்கிய அவன்
கனவு மெய்ப்பட வில்லை.
நாற்பதை எட்டவில்லை
நாடறியும் கவி
வித்தகன் விதையானான் !

மேலும்

நன்றி தோழரே.. 11-Sep-2020 11:43 pm
பாரதியை போற்றும் ஏற்றமிகு கவிதை . வாழ்த்துக்கள் கவிஞரே ! 11-Sep-2020 6:08 am
Babeetha- மொழிலினி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2020 6:11 pm

எழில் கொஞ்சும் ஏழிலில்
ஏடறியும் அவன் ஞானத்தை !
பார் போற்றும் பாரதி
பதினொரு வயது கண்டவன் !
முட்டாள் வகுப்பான் சாதி என்று
முரசடித்து முழக்கமிட்டான்
முண்டாசு கவி !
கற்ற மொழிகளில் இனிமையை
பைந்தமிழில் கண்டான் !
கவியின் காதலன்
கண்டதெல்லாம் காதலித்தான் !
பெண்மையைப் போற்றும்
மேன்மை யுள்ளம் கொண்டவன் !
நோபலை நோக்கிய அவன்
கனவு மெய்ப்பட வில்லை.
நாற்பதை எட்டவில்லை
நாடறியும் கவி
வித்தகன் விதையானான் !

மேலும்

நன்றி தோழரே.. 11-Sep-2020 11:43 pm
பாரதியை போற்றும் ஏற்றமிகு கவிதை . வாழ்த்துக்கள் கவிஞரே ! 11-Sep-2020 6:08 am
Babeetha- மொழிலினி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2020 11:16 am

தென்னையாகிய நான்
உந்தன் அன்னை !

சத்தியமும் செய்கிறேன்
உன்னை நித்தமும்
காப்பேன் என்று !

மழை , வெயில் எதுவாயினும்
மானிடா உன்னை
காக்கும் குடிலாவேன் !

நான் வாடாமல்
நீ காத்தால் - உந்தன்
நா வறடாமல்
நான் காப்பேன்..!

முக்கண்ணனின்
மற்றொரு ரூபம் நான் !
இறை வழிபாட்டில்
உனக்கு உதவியாவேன் !

பால் கொடுக்கும்
கனி நான் !

புரதத்தை கொடுக்கும்
என்னை புறக்கணிக்காதே..

எடுத்துக்கொள் - என் கனிகளை

உந்தன் பசியையும் போக்குவேன்!
சுவையையும் கூட்டுவேன் !

கொப்பரையானாலும்
குப்பையில் போவதில்லை !
கேசத்தின் குறைகளை
கேள்வி குறியாக்குவேன் !

தென்னந் தெழுவு - உனக்கு
தெம்பாக்கும் !

எந்தன் கருப்பட்டியோ
கட்டுடலை கம

மேலும்

Babeetha- மொழிலினி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2019 8:09 am

மொழிகளின் தாய் !!

இரண்டடியில் இவ்வுலகையளந்த
ஈரடி குறளரசன் வாழ்ந்தது
தமிழ் மொழியே !
கண்ணம்மாவின் காதலன் -அவன்
காதல் கொண்ட மொழியும்
தமிழ் மொழியே !
கட்டுத்தறியும் கவிபாடியது -எம்
கம்பன் வாழ்ந்த தமிழ் மொழியே!
உயிரும் மெய்யும் இணைவது
இனத்திற்காக மட்டுமல்ல,
எழுத்துகளுக்காகவும் என்று
உணர்த்துவதும் தமிழ் மொழியே!!
சீனப் பெருஞ்சுவர் பெருமையாக
தாங்கி நிற்பதும் தமிழ் மொழியே!
மாமுனிகளின் முதல்வன்,
பொதிகை யின் தலைவன்,
ராமனுக்கு போதித்தவன்,
சிவனை தெற்கிலிருந்து
சமன் செய்தவன் - குடமுனி
இயற்றிய அகத்திய
இலக்கணம் தமிழுக்கே!
சுட்ட பழமிட்ட தமிழ் கடவுள் - ஔவை
மொழி கேட்டதும் தமிழ் மொழ

மேலும்

Babeetha- மொழிலினி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2019 9:46 pm

ஆழ்மனதின் அட்டூழியங்கள்!!
இயக்குனர் காணா கதாபாத்திரம் நீ
விடிந்ததும் மறந்து போகும் கனவு நீ
தமிழ் ராக்கர்ஸ் களவாடா கதை நீ
இசையில்லா இம்சை நீ
கவியில் இல்லா கற்பனை நீ
கட்டுப்பாடில்லா கடல் நீ
உடலை உறங்க வைத்து
ஊர் சுற்றும் - இரவுக்கன்னி நீ
மெய்யில்லா உயிரோடு
உறவாடும் உள்ளம் நீ !!

மேலும்

Babeetha- மொழிலினி - Babeetha- மொழிலினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Apr-2019 1:26 pm

ஒரு லட்சம் கோடி பூக்களில்
தேன் இல்லையாம் - தேனீக்கள்
இடம் பெயர்ந்தன..
என் அவளின் இதழ்களுக்கு!
- மொழிலினி

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே