கவலை

கண்ணாடி குடுவையில்
நீரில் மிதக்கும்

செடி பச்சையாக
மண்ணின்றி

எனக்குள் கவலை

எழுதியவர் : நா.சேகர் (29-Apr-19, 9:52 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kavalai
பார்வை : 180

மேலே