போதும் எனக்கு

என்னை கழுவிவிடு நான்
துடைத்துக்கொள்கிறேன்

பசி தூக்கம் அரவணைக்க
காத்திருக்க

துக்கம் போதுமெனக்கு

எழுதியவர் : நா.சேகர் (3-May-19, 12:53 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pothum enakku
பார்வை : 532

மேலே