ஆவணக் கொலைகள்

ஆவணக் கொலைகள்
****************************************

பெண்மனதைக் கெடுத்திடும் வலைத்தள பேரலையுள்
சண்டிப்பய வலையினங்கள் உள்ளத்துள் சிறகடிக்க
கொண்டவன் துணையொதுக்கி கண்டவன் இணைநாட
மென்மையாம் பெண்மையும் வன்மையாய் மாறுமே !

எழுதியவர் : சக்கரைவாசன் (30-Apr-19, 7:12 pm)
பார்வை : 81

மேலே