பெண்Male

பூக்களை மிதிப்பவர்களை பார்க்கும் போது,
என் மனதில் ஒன்று தோன்றும்.
ஒவ்வொரு பூவிலும் முள் இருந்தால்,
மிதிக்காமல் சென்று இருப்பார்களோ என்று..

எழுதியவர் : கதா (7-May-19, 2:31 pm)
சேர்த்தது : கதா
பார்வை : 74

மேலே