திசை மாறும் இலை
வீசும் காற்றிலே,விழும் இலை,திசை மாறி போகும்.
வீசும் காற்றாய் நீ இருந்தாய்,
விழும் இலையாய் நான் இருந்தேன்.
காற்று எனும் காதல், தென்றலாய் இருந்தது உன்னை தொற்றிக் கொண்டேன்.
அது புயலாய் வீசியது,என்னை தேடி அலைந்தேன் உன் மனதினுள்...