காதல் பெண்

காயத்தின் ஆழங்கள் கண்டே ,கோபத்தின் வார்த்தைகள் வரும்...
விரும்பி தீக்குள் விழுந்து சுடுகிறது என்றால் நியாயமா?
அரும்புகள் போல அழுதால் காலம் மாறுமா?

எழுதியவர் : கதா (7-May-19, 2:48 pm)
சேர்த்தது : கதா
Tanglish : kaadhal pen
பார்வை : 273

மேலே