புன்முறுவல்

புன்முறுவல் மனிதனின் மனிதனுக்கு
கிடைத்த மிக பெரிய பொக்கிஷம்
முடிந்தவரை சக உயிர்க்கு
அறிவுடன் சேர்ந்து சிரிப்பையும் கொடுப்போம்
சிரிக்க தெரிந்தவனே அதிர்ஷ்டசாலி

எழுதியவர் : கண்மணி (8-May-19, 5:11 am)
சேர்த்தது : கண்மணி
Tanglish : punmuruval
பார்வை : 97

மேலே