கை நீட்டி
வரப்போகும் நல்லகாலத்தை
வந்தவனின் கைபார்த்துச் சொல்லி,
சொந்த நலனுக்கு
வந்தவனிடம் கையேந்தும்
வாடிக்கைக்காரன்தான்
மரத்தடி ஜோஸ்யக்காரன்...!
வரப்போகும் நல்லகாலத்தை
வந்தவனின் கைபார்த்துச் சொல்லி,
சொந்த நலனுக்கு
வந்தவனிடம் கையேந்தும்
வாடிக்கைக்காரன்தான்
மரத்தடி ஜோஸ்யக்காரன்...!