சிறுதானியங்கள்

சிறப்பு என்றும்
சிறுதானியமே!!
சிந்தித்துப் பார்த்தால்
சிந்தை குளிரும்
ஆம்

இட்லி ,தோசை
சப்பாத்தி ,பூரி,
இடியாப்பம்
நூடுல்ஸ் ,பரோட்டா,
இவை மட்டுமே நம் காலை சிற்றுண்டி...

இது தவிர எது தெரியும்
நமது இளம் தலைமுறைக்கு

அன்பு வேண்டுகோள்
அனைவருக்கும்
அதே மெனுவை
பல சிறு தானியங்கள்
உபயோகித்து
செய்யுங்கள்

அதன் மகத்துவத்தை
அனைவரையும் உணர வையுங்கள்

நோயற்ற வாழ்வு
சிறப்பான வாழ்வு
என்றும் வேண்டும்
இந்த பிரபஞ்சத்தில்
உள்ள அத்தனை
நல்ல உள்ளங்களுக்கும்!!

சிறப்பான
சிறுதானியத்தை
வாரம் ஒரு முறை
உண்டு
உண்மையான பலனை
உணர்ந்து
உற்சாகமாக வாழ
உளமார வாழ்த்துகிறேன்

உன்னதமான உங்கள் உண்மை தோழி.........

எழுதியவர் : RAMALAKSHMI (10-May-19, 10:07 pm)
சேர்த்தது : RAMALAKSHMI
பார்வை : 960

மேலே