ஓய்வின் நகைச்சுவை 159 வீமன் பவர்“

ஓய்வின் நகைச்சுவை: 159 "வீமன் பவர்“

லக்ஷ்மி: ஏண்டி! உங்க வீட்டுக்காரர் பேருனு சொல்லிப்புட்டு யாரோ ஒருத்தருக்கு உன் ஓட்டை போட்டுட்டாயாமே? இவர் சொன்னார். என்னாலேயே நம்பமுடியலை நீயா இப்படி செய்தாய்னு!

சாந்தி: அடியே இவரு சொன்னவருக்கு ஒட்டு போட மனசில்லை. உண்மையை சொன்னா அப்புறம் ரிசல்ட் வர்றவரைக்கும் தை தைனு குதிச்சிண்டே இருப்பார். சைலெண்டா மக்களுக்கு நல்லது செய்தவர்க்கு போட்டுண்டு இவரை சென்டிமெண்டா மடக்கிட் டேன்

லக்ஷ்மி: அசந்துட்டேம்மா! ஹாட்ஸ் ஆப்! "விமேன் பவர்" சைலெண்டா தான் ஒர்க் பண்ணும்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (12-May-19, 6:46 am)
பார்வை : 70

சிறந்த நகைச்சுவைகள்

மேலே