இன்னும் பலமா கை தட்டுங்கோ - ஓய்வின் நகைச்சுவை 160

ஓய்வின் நகைச்சுவை: 160
இன்னும் பலமா கை தட்டுங்கோ

மனைவி: ஏன்னா நேக்கு ரெம்ப பயமாயிருக்குனா! நேற்று பூரா உங்க கை ஆட்டோமெட்டிக்கா தட்டிண்டேயிருக்கு. வீங்கி வேற போச்சு! என்ன ஆச்சுன்னா?

கணவன்: அது ஒண்ணுமில்லைடி சூப்பர் சிங்கர் கிராண்ட் பினாலே போனேனா. அவா 2 நிமிசத்திற்கு ஒரு தடவை பலத்த கை தட்டு கொடுங்க இன்னும் பலத்த கைத்தட்டு கொடுங்கோனு சொன்னாங்களா நானும் கடைசிவரை என்னால் முடிஞ்சவரை கை தட்டி தட்டி இப்போ நீக்கவே மாட்டேங்கிறதுடி

மனைவி: இதுக்குதான் நானும் கூட வரணும்கிறது. கேட்டால் ஒரு பாஸ் தான் கிடைச்சுதுனு தப்பிட்டீங்க

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (13-May-19, 7:47 am)
பார்வை : 89

சிறந்த நகைச்சுவைகள்

மேலே