“ராஜயோகம் ”ஓய்வின் நகைச்சுவை 161

ஓய்வின் நகைச்சுவை: 161 “ராஜயோகம்”
நண்பர்: 1 என்ன ஒய்! நேற்றே கேட்கணும்னு நினச்சேன். ஏன் எப்போவும் கையிலே ஒரு பையை வைத்திருக்கிறீர். ஆனாலும் ஒன்னும் வாங்கிற மாதிரி தெரியலையே?
நண்பர்: 2. என் ஜோசியர் இந்த மாதம் எனக்கு ராஜயோகம். பணம் எல்லா திசையிலிருந்தும் வந்து பாக்கெட்டை நிரப்பும்னு சொல்லியிருக்கிறார். ஷர்ட் பாக்கெட் ரெம்ப சின்னது பாரும்!
நண்பர்: 1 ரெட்டீர் ஆனாலே மூளை ஷார்பா வேலை செய்யும் போலும்