ஓய்வின் நகைச்சுவை 158 யாருக்கு உன் ஒட்டு

ஓய்வின் நகைச்சுவை : 158
யாருக்கு உன் ஒட்டு?

மனைவி: பொதுவா யாரு கேட்டாலும் நமோ யாருக்கு ஒட்டு போட்டேன்னு சொல்லக்கூடா தாம். இருந்தாலும் நீங்க கேட்கிறதாலே சொல்லுறேன்

கணவன்: சொல்லு

மனைவி: நீங்க சொன்ன பேரு வருதான்னு பார்த்தேன். பார்த்தால் தீடீரென்னு உங்க பெயர் வந்துடுத்து. நீங்க வேறு 2 நாளா உடம்பு சரியெல்லாமே இருந்தீங்களா பிரார்த்தனை பண்ணிண்டு உங்களுக்கே போட்டுட்டேன்

கணவன்: அய்யா சென்டிமென்ட்டிலேயே கவிழ்த்திட்டாளே!

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (11-May-19, 8:39 am)
பார்வை : 54

சிறந்த நகைச்சுவைகள்

மேலே