தேட தொலை

என்னைத்தேடிக்கொண்டிருப்பவர்களிடம்,
நான் தொலையவில்லை
என்பதை சொல்வதற்க்காவது
தொலையாமல் இருக்கிறேன்.

எழுதியவர் : சபீரம் சபீரா (20-May-19, 10:00 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
Tanglish : theda tholai
பார்வை : 92

மேலே