சாமானியனின் குரல்
சாமானியன் குரல் 💪
நாளை தேர்தல் முடிவு
யார் வந்தால் எனக்கேன்ன
ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லை
என் கையே எனக்குதவி
நானே எனக்கு ராஜா
நான் உழைத்தால் எனக்கு சாப்பாடு
என் கனவு
என் ஏக்கம்
என் பெருமூச்சு
என் வாழ்க்கை
நித்திய கண்டம்
பூரண ஆயுசு
- பாலு.