கோபம்

கோபத்தில் மனிதன்
தன் வயம் இழக்கிறான்
தன்னையே மறக்கின்றான்
மிருகமாக மாறி
கொலைக் கூட செய்ய
தயங்க மாட்டான்
கோபம் பொங்கி வருகையில்
அதை அடக்கி அவன்
சிந்திக்க துடங்கினால்
கோபம் போய் ஞானம்
பிறக்கும் ஞானம் முதிர்ந்தால்
மனித உயர்ந்து ஞானியாகிறான்
ஒரு ஞானி இப்படி உருவாக
அவனாசியில் கோடானகோடி
மக்கள் ஞான வழி நடுவர்
ஞானம் வளர மண்ணில்
பாவங்கள் குறையும்
பாவங்கள் குறைய
மண்ணும் விண்ணகலாம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (21-May-19, 7:27 pm)
Tanglish : kopam
பார்வை : 137

மேலே