விஷம்

பாம்பு கடித்த விஷம்

தடுக்கப்பட்டது பரவாமல் நா தடித்த
சொல்

கொன்றே விட்டது

எழுதியவர் : நா.சேகர் (24-May-19, 2:23 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : visham
பார்வை : 99
மேலே