பரிசாய்

விரட்டிப் பிடித்த
வண்ணத்துப் பூச்சியை
விட்டுவிட்டேன் பறக்க..

விட்டுச்சென்றது அது-
கையில் வண்ணங்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (29-May-19, 7:06 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : parisaai
பார்வை : 64

சிறந்த கவிதைகள்

மேலே