இதயம் மட்டும் துடிக்கிறது உனக்காக 555

என்னுயிரே...


உன் நினைவுகளை மட்டும் எனக்கு

கொடுத்து விட்டு செல்கிறாய்...


காயம்பட்ட என் இதயத்தின்

வலியை நீ அறிவாயா...


நீ சென்ற

பாதை தெரிகிறது...


உன்னை தொடர்ந்து

வரத்தான் முடியவில்லை...


வெறுத்து விலகிபோன உன்னை

தினம் தேடுகிறது என் மனம்...


உன் கையில்
ஆயுதங்கள்
இல்லாமலே...


என்னை கொன்றுவிட்டாய்

வார்த்தையால்...


இதயம் மட்டும்

துடிக்கிறது உனக்காக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Jun-19, 9:04 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 941

மேலே