ஜனனமும் மரணமும் ஒன்று தான்
மரணமானது அதுவும் ஜனனம் போன்றது
அந்த தருணம் என்பது யாரும் அறிவதில்லையே
இந்த உருவமானது அழியும் இயற்கையானது
அந்த மூச்சி காற்றிலே உசுரும் ஊசலாடுது
இது எழுதி வச்ச கணக்குன்னுதான் கூறமுடியுமா
உன் பணத்தை வச்சி விதியை கொஞ்சம் மாற்ற முடியுமா ?