நல்ல நண்பன்

சிரித்து வாழ்ந்திட வழி காட்டுவான்
நல்ல நண்பன் அவன் ஒரு போதும்
சிலர் சிரித்திட நண்பன் வாழ்வதைப் பாரான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (6-Jun-19, 5:09 pm)
Tanglish : nalla nanban
பார்வை : 1145

மேலே