உயிரே

அன்பே
எனது உயிரே

செத்து போ என்று
ஒரு வார்த்தை சொல்,
மறுகணம்
உயிரே விடுகிறேன்.

ஆனால்

பிடிக்க வில்லை
என்று
பிரிந்து செல்லாதே,
தினசரி
வலி தாங்காமல் துடிக்கிறேன்.

நீ என்னை அழ வைத்து சென்றாலும்

என் வலிகளுக்கு
மருத்து நீயே,

உன் தோளில் சாய்ந்து
வலி திற அழ வேண்டும்.

எழுதியவர் : கவிதா (16-Jun-19, 12:19 am)
சேர்த்தது : gmkavitha
Tanglish : uyire
பார்வை : 1021

மேலே