வாழ்க்கை

தேடியே தொலைகிறேன்..தொலைக்கிறேன்...
தொலைவினில் தொடர்கிறேன்..
தெவிட்டாத இன்பமும்..
கணக்காத பாதையும் எங்குள்ளது..இங்கு காண....
உருகிடும் மெழுகினை காண்கையில் அருகினில் கறைகின்ற பனியினை எவரரிவார்..

எழுதியவர் : ப்ரியா (15-Jun-19, 10:19 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 251

மேலே